பிறப்பு 08 JAN 1970 / இறப்பு 26 OCT 2026
கொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி நவரட்ணம் அவர்கள் 26-10-2026 திங்கள்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கோவிந்தன் மற்றும் காலஞ்சென்ற அம்மாகண்ணு தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற வடிவேல், கோகிலா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பார்வதிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நவரத்தினம் செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
வோஷிகா, அன்றுஸன் மற்றும் துளசிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரமனேஸ்வரி, சிவனேஸ்வரன் (Esstee pharma, இலங்கை), திலகேஸ்வரி(அவுஸ்திரேலியா), கல்யாணி, சதீஸ், கோகுலன்(லண்டன்), சுதர்சினி, Dr. சுதர்சன் பரணிதரன் மற்றும் புவனேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயா- காலஞ்சென்ற சுந்தரம் , புஷ்பா- சுப்பிரமணியம் , பூவதி- நடராஜா, சுந்தரி மற்றும் யோகேஸ்வரி ஆகியோரின் பெறாமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் - காலஞ்சென்ற சிவபாக்கியம் தம்பதிகள் , காலஞ்சென்ற பழனிவேல், காலஞ்சென்ற நடராஜா - சரோஜா தம்பதிகள் மற்றும் காலஞ்சென்ற ஆறுமுகம்- வளர்மதி தம்பதிகள் ஆகியோரின் மருமகளும்,
திரு செ. செல்வம் (கனடா), திருமதி குலத்தழகி (லண்டன்), திருமதி இ. இந்திரா, காலஞ்சென்ற மார்கண்டு மற்றும் காலஞ்சென்ற கனகா, செல்வராஜா( சுரேஷ் - Sri Maayas hotel, Sri Lanka), Dr. சாவித்ரி விமலசேகர, சண்முகராஜா (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற ரவிசந்திரன், ஜெகதீஸ்வரி LLB, தர்ஷினி (லண்டன்), நிரஞ்சன், ஜனனி மற்றும் எவஞ்செலின் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திருக்க்ஷன், காயத்திரி (அவுஸ்திரேலியா), பிரகதி, பிரகீதா, தேஜாஸ்ரீ (அவுஸ்திரேலியா), சஜனி, பிரதிஷா, நக்சட்ரா மற்றும் அனுகிரஹா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
வசந்தன் (கனடா), பிருந்தா (கனடா), மனோஜா (லண்டன்) மற்றும் யோகிதன் (லண்டன்) ஆகியோரின் அன்பு சித்தியும்,
சேயோனேஷ்(லண்டன்), திவ்யோன், ஹேமந்திகா, ப்ரதியாயினி மற்றும் தியாயினி ஆகியோரின் அன்பு அத்தையும்,
ஜெயந்தி, நவா, மோகனசுந்தரம், தர்ஷினி, ஜெகன் (லண்டன்), பிரபு, கீதாஞ்சலி மற்றும் சிந்து ஆகியோரின் மச்சாளும் ஆவார்.
Live Streaming Link: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Monday, 09 Nov 2026 1:30 PM - 4:30 PM
Jack Carter Pavilion Oakfield Playing Fields Fairlop, Fencepiece Rd, Ilford IG6 2JL, United Kingdom
தகனம்
Get Direction
Monday, 09 Nov 2026 4:30 PM - 5:30 PM
Forest Park Cemetery & Crematorium Forest Rd, Ilford, Hainault IG6 3HP, United Kingdom
Dinner
Get Direction
Monday, 09 Nov 2026 5:30 PM - 8:30 PM
Jack Carter Pavilion Oakfield Playing Fields Fairlop, Fencepiece Rd, Ilford IG6 2JL, United Kingdom
தொடர்புகளுக்கு
நவரத்தினம் செல்லத்துரை - கணவர்
Mobile : +447949237744
வோஷிகா - மகள்
Mobile : +447735458112
சிவனேஸ்வரன்(சிவா) - சகோதரன்
Mobile : +94777487228


