பிறப்பு 08 APR 1932 / இறப்பு 30 OCT 2026
யாழ். நாவலர் வீதி மாதகலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தங்கம்மா அவர்கள் 30-10-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமுப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அம்பலம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நேசரத்தினம், செல்லப்பாக்கியம், இராசம்மா, நல்லம்மா, மனோன்மணி ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற இராமாத்தை அவர்களின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற புஷ்பராணி, முருகையா, காலஞ்சென்றவர்களான கந்தசாமி, பவுண் மற்றும் கந்தசாமி, ஞானகுமாரி, நாகரத்தினம், காலஞ்சென்ற நாகம்மா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற நடராசா, கமலாதேவி, கலாதேவி, நந்தகுமார், கமலேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சுவேந்திராதேவி அசோக்குமார், வசந்தகுமாரி யெனார்தன், தவக்குமார் ஜெனுபா, காலஞ்சென்ற தினேஸ்குமார், ஜோஷ்வா, புனிதகுமாரி சந்திரகுமார், சுரேஸ்குமார் கஸ்தூரி, கிருஷ்ணகுமார் கிருஷாந்தி, உதயகுமார், கிருஷ்ணகுமாரி கோகுலன், முகுந்தன், காலஞ்சென்ற கஜந்தன், கஸ்தூரி லிகிதரன், தணிகைக்குமரன், விஷ்ணுவர்த்தனன், கஜீபன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
மாசிலன்(பொறியியலாளர்), மானுசிகா(மருத்துவர்), நவீன்(இறுதியாண்டு மருத்துவபீட மாணவன்), புவிசிகா, தரணிகா, அஷ்விகா, ஆர்த்திகன், ஜஷ்னவி, சயனவி, மிதுஷ்னவி, தக்ஷ்னவி, நிறோஷ், நிவாசினி, கிருத்திக், மித்ரா, தியாரா, திருவர்ஷன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாதகல் போதி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கந்தசாமி - மகன்
Mobile : +94767251133
நந்தகுமார் - மருமகன்
Mobile : +94776582496
விது - பேரன்
Mobile : +94776659193
முருகையா - மகன்
Mobile : +14169186680


