மண்ணில் 15 OCT 1943 / விண்ணில் 27 OCT 2026
யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட லில்லி புஸ்பம் சோமசுந்தரம் அவர்கள் 27-10-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கார்த்திகேசு சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
றோகினி(கனடா), சசிக்குமார்(கனடா), திருக்குமார்(அவுஸ்திரேலியா), ராதிகா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயசேகரன்(கனடா), கலைச்செல்வி(இலங்கை), தர்ஷிகா(அவுஸ்திரேலியா), நிக்ஷன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வைஸ்ணவி(கனடா), யாதவி(கனடா), கரோணிகா(இலங்கை), சுஜன்(அவுஸ்திரேலியா), நவின்(இலங்கை), றேபிஷா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம், சிசிலியா மற்றும் ஜசிந்தா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ஜோசபின், பெனடிக், சுவக்கீன்(இலங்கை), காலஞ்சென்ற கைலாயபிள்ளை மற்றும் பரமேஸ்வரி(கனடா), மகேஸ்வரி(கனடா), சிவபாலன்(இலங்கை), இராயேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் No. 115, D.S Senana Yake mawatha, Colombo- 08 என்னும் முகவரியில் அமைந்துள்ள A.F. Raymond Parlour எனும் மலர்ச்சாலையில் 29-10-2026 வியாழக்கிழமை முதல் 31-10-2026 சனிக்கிழமை வரை மு. ப 08:30 மணிமுதல் பி.ப 10:00 மணிவரை பார்வைகாக வைக்கப்பட்டு, 01-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் மு.ப 09:30 மணிவரை பார்வைக்காக வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு பின்னர் நீர்கொழும்பு பொது மயானத்தில் நல்லடக்க்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
றோகினி - மகள்
Mobile : +16477122307
சசி - மகன்
Mobile : +16477660266
திரு - மகன்
Mobile : +61469713256
ராதிகா - மகள்
Mobile : +94715168810
ஜெயா - மருமகன்
Mobile : +16479265105
நிக்ஷன் - மருமகன்
Mobile : +94768918437
கலை - மருமகள்
Mobile : +94740125648
தர்சிகா - மருமகள்
Mobile : +61411340069


