TamilsGuide

திருமதி சிவலோகநாயகி விவேகானந்தன்

பிறப்பு 14 DEC 1935 / இறப்பு 28 OCT 2026

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவலோகநாயகி விவேகானந்தன் அவர்கள் 28-10-2026 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சதாசிவம்(விதானையார்), சிவகாமியம்மையார் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற குமாரசுவாமி கதிராசிப்பிள்ளை, தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற டாக்டர் விவேகானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவசுதன், உமாசுதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பத்மாவதி, நவநீதவள்ளி, சிவானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரஜனி, கெளரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

எனக்‌ஷி, அஷ்வின், ஜனூஷி, சஷினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-10-2026 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் புத்தூர் வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பி.ப 04:00 மணியளவில் வேம்பிராய் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

அன்பும் அமைதியும் நிறைந்த அழகிய வாழ்க்கையை வாழ்ந்து, அனைவரிடமும் அன்பையும் பாசத்தையும் பகிர்ந்து கொண்ட அவர், தனது வாழ்வின் பயணத்தை நிறைவுசெய்து, இறைவன் திருவடி சேர்ந்தார் என்பதை உற்றார், உறவினர்களுக்கு ஆழ்ந்த துயரத்துடன் இத்துயரச் செய்தியை அறியத்தருகிறோம்.
தகவல்: குடும்பத்தினர் 
தொடர்புகளுக்கு
சிவசுதன் - மகன்

    Mobile : +94777655233

உமாசுதன் - மகன்

    Mobile : +94777328436

Leave a comment

Comment