பிறப்பு 07 JAN 1979 / இறப்பு 26 OCT 2026
யாழ். 497 நுணாவில் கிழக்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை ஸ்ரீகாந்தன் அவர்கள் 26-10-2026 திங்கட்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, சிவயோகம் தம்பதிகளின் அன்பு கனிஷ்ட புதல்வரும்,
பாலகாந்தன், பாலந்தி(கனடா), அருணந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சுரேக்கா, திருச்செல்வன்(ராஜா), தேவன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
தினேஷா, கம்சா, வகீஸ் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
பிரணவன், மதுமிதன், விருஷா, அனீஷா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-10-2026 புதன்கிழமை அன்று மு.ப 11:30 மணிக்கு நடைபெற்று, பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாலகாந்தன் - சகோதரன்
Mobile : +94769955086
பாலந்தி - சகோதரி
Mobile : +16479154813
அருணந்தி - சகோதரி
Mobile : +14168370794
தேவன் - மைத்துனர்
Mobile : +14169398789


