TamilsGuide

திரு ரட்ணகுபேரன் ராசையா

பிறப்பு 28 DEC 1947 / இறப்பு 20 OCT 2026

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ரட்ணகுபேரன் ராசையா அவர்கள் 20-10-2026 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ராசையா தையல்முத்து தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகேஸ்வரி(திரவியம்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

வான்மதி, வளர்மதி, இந்துமதி, மதனமோகன், வதனமதி, பந்திரகாந்தன், மதனராஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஸ்ரீகணேசன், ஜெயகுமார், ருவான், நிருமா, காலஞ்சென்ற சந்துருச்செல்வன், தர்சினி, கீர்த்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற நாகரத்தினம், செல்வராணி, ராஜதுரை, ராஜசிங்கம்(ஜேர்மனி), ராஜேந்திரன்(கனடா), காலஞ்சென்ற சற்குணராஜா ஆகியோரின் அருமை சகோதரரும்,

காலஞ்சென்ற குருசாமி, ஜெயரட்ணசிங்கம், தவமணி, ஞானாம்பிகை(சுழிபுரம்), நாகேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரி, செல்வராஜா, ராஜேஸ்வரி, விக்னேஸ்வரி(சுழிபுரம்), திலகேஸ்வரி(சுழிபுரம்), காலஞ்சென்ற தவராசா, பத்மராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மச்சானும்,

அஜாந், சுஜாந், ஆதவன், ராதிக், ரமிலோ, ரிஷா, ருக்‌ஷான், கவிசாயினி, கவிநயா, அபிஷன், அக்சிகன், கரிஸ், ஜீவிதன், கிஷான், டிசானி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 25 Oct 2026 5:00 PM - 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction

    Monday, 26 Oct 2026 8:00 AM - 9:00 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Monday, 26 Oct 2026 9:00 AM - 11:00 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Monday, 26 Oct 2026 11:00 AM
    North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
மதன் - மகன்

    Mobile : +14164172091

ஸ்ரீ - மருமகன்

    Mobile : +14163715859

ஜெயா - மருமகன்

    Mobile : +41763682655

ராசு - சகோதரன்

    Mobile : +16478944125

Leave a comment

Comment