TamilsGuide

திரு சுப்பிரமணியம் கணபதி

தோற்றம் 01 MAR 1950 / மறைவு 21 OCT 2026

யாழ். பன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Vejle ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கணபதி அவர்கள் 21-10-2026 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கணபதி மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,

பிலோமினா அவர்களின் அன்புக் கணவரும்,

பிரதீபா, காலஞ்சென்ற பிரியா, பிரதீப் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரதீபன், சுசித்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ராணி, ராசன், சுதாமதி, காலஞ்சென்ற சாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற யோகராசா, சுமதி, காலஞ்சென்ற ஆனந்தன், நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தீபிகா, தஷ்வின், ஜஸ்டின், திஷான், ரியானா, அபினா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Monday, 26 Oct 2026 9:30 AM
    Viuf Medborgerhus Storgaden 81, 6052 Viuf, Denmark

தொடர்புகளுக்கு
பிரதீபா - மகள்

    Mobile : +4553600516

பிரதீப் - மகன்

    Mobile : +4528280790

ராசன் - சகோதரன்

    Mobile : +16478522915

Leave a comment

Comment