தோற்றம் 28 APR 1939 / மறைவு 20 OCT 2026
யாழ். தொண்டைமானாறு வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பதுளை பண்டாரவளை, பிரான்ஸ் Gonesse ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விமலலோஜினி புஸ்பலிங்கம் அவர்கள் 20-10-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன். பாலசுந்தரம் (இளைப்பாறிய விதானையார், சமாதான நீதவான்) - இராசநாயகி தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை - நாகமுத்து தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற புஸ்பலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிறிசோபன், ருனித்தா, சிறிவேலவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சறோஜினி, கமலலோஜினி, மீனலோஜினி, பிரேமச்சந்திரன் மற்றும் ஹரிச்சந்திரன், ஜெயச்சந்திரன், பத்மலோஜினி, ஞானச்சந்திரன், பாலச்சந்திரன், ராமச்சந்திரன், யோகச்சந்திரன், சிலௌஜினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வாசுகி, இளங்கோ, வாணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிருந்தாவன், அபி, சோதியா, பாநிலா, இளமாறன், தீபன், நவீன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Thursday, 22 Oct 2026 3:00 PM - 4:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Get Direction
Saturday, 24 Oct 2026 3:00 PM - 4:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Get Direction
Sunday, 25 Oct 2026 3:00 PM - 4:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Get Direction
Wednesday, 28 Oct 2026 9:00 AM - 11:00 AM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Get Direction
Wednesday, 28 Oct 2026 11:30 AM - 12:30 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
சிறிசோபன் - மகன்
Mobile : +33627791400
ருனித்தா - மகள்
Mobile : +33679160674
சிறிவேலவன் - மகன்
Mobile : +33675067275
வேலழகன் - பெறாமகன்
Mobile : +33615271545
நிதிராஜ் - பெறாமகன்
Mobile : +33650788403


