TamilsGuide

திரு சின்னர் அன்ரன் பூவிலிங்கம்

விண்ணில் - 19 OCT 2026

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னர் அன்ரன் பூவிலிங்கம் அவர்கள் 19-10-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னர் சின்னக்குட்டி சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம், விக்ரோறியாப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற திரேசாமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

நிமால் அலோசியஸ் (நிமால்), அன்பரசி (அன்பு), சத்தியபாமா (சக்தி), புஸ்பாகரன் (கரன்), புஸ்பாஞ்சலி (புஸ்பா), பிரபாகரன் (குரு), வான்மதி (வானு), சந்திரவதனா (வதி), நிர்மலன் (குமரன்) மற்றும் காலஞ்சென்ற தியாகராணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிறாணி, சாள்ஸ், குமாரசூரியர், சுபாங்கி, தயானந்தன், கேஸ்ரின், எமில், ஜெயசீலன், ஜெனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இராமநாதர், கணபதிப்பிள்ளை, நாகமுத்து, செல்லையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, அன்னமுத்து, பசுபதி, மங்களம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான மேரி அந்தோனியாபிள்ளை நீக்லஸ் (தங்கச்சியம்மா), மரிய ஆரோகணம்பிள்ளை (துரைச்சாமி) மரியம்மா, திருநாவுக்கரசு (மாமணி), மரியநாயகம் (பொன்னுச்சாமி) சின்னமலர், Rev Sr. சில்வேரியா மரிய உதய புஸ்பம் (அருட்சகோதரி புஸ்பம்), மேரி ஜோன் பப்ரிஸ்ற் (ராசா) தங்கம்மா, அந்தோனிப்பிள்ளை (பாலசிங்கம்) சின்னம்மா, இராஜரத்தினம் (இரத்தினம்) ராணி, செபஸ்ரியாம்பிள்ளை (செல்லக்கோன்) பாப்பா, ஜீவரத்தினம் கவான் (ஜீவம்) மேரி, தியாகராஜா (தியாகு) வனஜா, Rev. இராயப்பு யோசேப்பு (முன்னாள் மன்னார் ஆயர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், 

சிந்துஜா, ரொனி, இளவரசி, இளவரசன், பிரியங்கா, பிரியன், பிரவின், அருண், கிரிஷாந், பியா, செழியன், திவ்யன், அகல்யா, பிருந்தா, ரதி, மலரினி, தியாகன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அலீஷா, ஒலிவர் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 23-10-2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 09:00 மணியளவில் நெடுந்தீவு புனித சவேரியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து கிழக்கு ஊர், கற்றான்சல்லி கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: மகன்
தொடர்புகளுக்கு
தவபாலன், சுகந்தா குடும்பம் - குடும்பத்தினர்

    Mobile : +94763608534

Leave a comment

Comment