பிறப்பு 04 MAR 1935 / இறப்பு 17 OCT 2026
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Pickering ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்தம்மா சண்முகநாதன் அவர்கள் 17-10-2026 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானர்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா இராமாசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகநாதன்(பிரபல வர்த்தகர் இராஜேஸ்வரி இஸ்டோர், வவுனியா) அவர்களின் அன்பு மனைவியும்,
கமலராணி, மாலினி, இராஜேஸ்வரி, சசிகுமார், காலஞ்சென்ற ஜெயகுமார், சிவகுமார், கலைச்செல்வி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குலேந்திரன், ஜெயகுமார், திவ்யநாதன், தனவதனா, சுவீதா, பாமினி, நந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற குணராஜா, வீரலெட்சுமி, காலஞ்சென்ற செல்லையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வில்வரெட்ணம், திலதாவதி, செல்வகுமாரன், சரஸ்வதி, காலஞ்சென்ற தனேந்திரன், வடிவாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சறோஜா, காலஞ்சென்ற சண்முகலிங்கம், தர்மராணி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,
தமிழ்ச்செல்வன்(பிரசாந்)- ஜீவந்தி, ,சஞ்சீவ், பாரதி, வள்ளுவன், தாட்ஷாஜினி- சுஜீவன், தர்சிகா- ஜனார்த்தன், ஜனகன்- மெளசிகா, கீசகன், ராகவி- தனேசன், வியாஷன், பிரவீன், அப்ஷரா- எரிக், அபூர்வா, சந்துரு, தான்யா, சேயோன், சேந்தன், அவ்வை, அட்சகன், அஸ்வினன், காந்துசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆதவன், அதர்வா, விகான், பிரஜீன், ஜெய்தன், யாரா, ஐலன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 21 Oct 2026 6:00 PM - 10:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Get Direction
Thursday, 22 Oct 2026 7:00 AM - 10:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Get Direction
Thursday, 22 Oct 2026 10:00 AM - 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
கமலராணி - மகள்
Mobile : +16473257382
மாலினி - மகள்
Mobile : +33651193550
இராஜேஸ்வரி(ராசி) - மகள்
Mobile : +14167291170
சசிகுமார் - மகன்
Mobile : +14167095000
சிவகுமார் - மகன்
Mobile : +14165457482
கலைச்செல்வி - மகள்
Mobile : +14164711071
தமிழ்ச்செல்வன்(பிரசாந்த்) - பேரன்
Mobile : +14168767382
திவ்வியநாதன் - மருமகன்
Mobile : +16478951248


