பிறப்பு 06 DEC 1939 / இறப்பு 19 OCT 2026
யாழ். காரைநகர் வலந்தலையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் கந்தரோடையை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் நேசம்மா அவர்கள் 19-10-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தங்கரத்தினம் மற்றும் தியாகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
கிஷோக்குமார், காலஞ்சென்ற குமுதினி, உதயகுமார்(சுவிஸ்), உதயபாலன்(சுவிஸ்), ஜெயபாலன்(லண்டன்), அமுதினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தயாளினி, சண்முகநாதன், ஜெயவாணி, கலைவாணி, சுஜாதா, ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரகாஷ், அவந்திகா, உர்சலா, உர்சனா, சுவன்னிஜா, லவன்னிஜா, சூரிஜா, ரிஷிஜா, துர்க்கா, கம்சிகா, ஆர்த்திகா, லக்சன், லவன், லானுயா, லக்சியா ஆகியோரின் அன்பு பேத்தியும்,
அன்னாரின் பூதவுடல் 22-10-2026 வியாழக்கிழமை அன்று கந்தரோடையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கபட்டு பின்னர் சங்கம்புலவு இந்து மயானத்தில் தகனம் செய்யபடும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கிஷோ - மகன்
Mobile : +94770218050
உதயன் - மகன்
Mobile : +41794285296
மோகன் - மகன்
Mobile : +41787557328
ஈசன் - மகன்
Mobile : +447949686889
அமுதா - மகள்
Mobile : +33766087728


