தோற்றம் 20 AUG 1941 / மறைவு 13 OCT 2026
சமரபாகு வடக்குத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கருணாநிதி வாசிகசாலை வல்வெட்டி, வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரன் சீனித்தம்பி அவர்கள் 13-10-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரன், சிவப்பி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கிஷ்ணன், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காந்தியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
அனுஷா, சுபாஜினி, ஞானவேல், மைதிலி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தயாசீலன், சதீஸ்குமார், நிரஞ்சனா, ரஜனிகாந் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பல்லவி, நர்த்தனி, அபிநயா, தேனுகா, கவிஷா, நிவிஷன், இலக்கியா, அனன்ஜா, அக்சயன், ஆதித்தன், காவியன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, முருகையா அம்மா, கிஷ்ணன், சிவஞானம் மற்றும் கணேசு, சுவந்திரை, குட்டி ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தங்கக்குட்டி, கற்கண்டு மற்றும் சரஸ்வதி, அன்னபாக்கியம், சோதியம்மா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-10-2026 வியாழக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் கருணாநிதி வாசிகசாலை வல்வெட்டி, வல்வெட்டித்துறையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:30 மணிக்கு பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தயாசீலன் - மருமகன்
Mobile : +447957381827
அனுஷா - மகள்
Mobile : +447400194431
ரஜனிகாந் - மருமகன்
Mobile : +94776080870
கரன் - பெறாமகன்
Mobile : +94778795417
ஞானவேல் - மகன்
Mobile : +447480231709


