TamilsGuide

திரு பற்குணசிங்கம் நற்குணம்

பிறப்பு 21 MAR 1962 / இறப்பு 12 OCT 2026

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, சுவிஸ் Bex ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பற்குணசிங்கம் நற்குணம் அவர்கள் 12-10-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நற்குணம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிஐயா மற்றும் நல்லதங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மல்லிகாதேவி(வதனி) அவர்களின் அன்புக் கணவரும்,

பிரசாத், சகிதா, புருசோத் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுசிதா, கோபி ஆனந்த் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற விஜயலட்சுமி மற்றும் ஜெயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கருப்பையா மற்றும் திருக்குறள்செல்வன், காலஞ்சென்ற இமாலயதேவி மற்றும் தேவராஜா, சிவக்குமார், உதயகுமார், ஜெயக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கலாராணி, நித்தியகலா, சுகந்தி, பிரமிளா ஆகியோரின் அன்புச் சகலனும்,

மகேந்திரன் செல்வரதி, குணரட்ணம் பரமேஸ்வரி தம்பதிகளின் சம்மந்தியும்,

சஜ்னா, சமீரா, சஞ்சனா, சர்வின், சாகித் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Tuesday, 13 Oct 2026 2:00 PM - 8:00 PM
    Chapelle d’Arcangier Chem. des Liserons 3, 1800 Vevey, Switzerland

கிரியை
Get Direction

    Wednesday, 14 Oct 2026 11:00 AM
    Chapelle d’Arcangier Chem. des Liserons 3, 1800 Vevey, Switzerland

தொடர்புகளுக்கு
பிரசாத் - மகன்

    Mobile : +41796728775

புருசோத் - மகன்

    Mobile : +41799261992

கோபி - மருமகன்

    Mobile : +41779552555

ரஜீவன் - மருமகன்

    Mobile : +41798387670

Leave a comment

Comment