TamilsGuide

திருமதி செந்தில்நாதன் அருள்மொழி

பிறப்பு 26 NOV 1974 / இறப்பு 09 OCT 2026

யாழ். வேலணை மேற்கு சிற்பனையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zofingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செந்தில்நாதன் அருள்மொழி அவர்கள் 09-10-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரெத்தினம் சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற கதிரவேலு மற்றும் யோகம்மா(சுவிஸ்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செந்தில்நாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

கீர்த்திகன், சாருஜி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஸ்ரீகாந்தன், சுதா, காலஞ்சென்ற ஸ்ரீபத்மநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சுனிதா, ஜீவகுமார், காலஞ்சென்ற மலர்விழி மற்றும் காஞ்சனா, நிரஞ்சனா, ரஞ்சனா, பத்மினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வசந்தன், சுதேந்திரன், விஜயராகவன், சந்திரமோகன் ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,

நிருஷா, நிதர்சன், சைனிகா ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,

யதுஷன், மிதுஷன், மதுஷன், தியோரன், பவிசாந்த், பிரயுதா, தனுஷன், தரிசிகா, ரிஷானா, சாருஜன், மதுமிதா, மதுஷன், சாஜிதன், சாஜிதா ஆகியோரின் பாசமிகு மாமியும்,

தரணி, பிறித்வின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.    

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செந்தில்நாதன் - கணவர்

    Mobile : +41793152204

கீர்த்திகன் - மகன்

    Mobile : +41797255139

சாருஜி - மகள்

    Mobile : +41795908896

ஜீவகுமார் - அத்தான்

    Mobile : +447949025183

சுதா - சகோதரி

    Mobile : +447448989169

ஸ்ரீகாந்தன் - சகோதரன்

    Mobile : +14375180423

Leave a comment

Comment