மலர்வு 27 AUG 1966 / உதிர்வு 02 OCT 2026
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் பாரிஸ் Le Pre-Saint-Gervais ஐ வதிவிடமாகவும் கொண்ட தேவராஜா தேவமனோகரன் அவர்கள் 02-10-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம் தேவராஜா(இ.போ.ச. கிழக்கு மாகாண போக்குவரத்து சபையின் அதிகாரி), ஞானாம்பிகை(சுப்பிரமணியம்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சசிகலா(மாணிக்கம்) அவர்களின் அன்புக் கணவரும்,
பிரவீன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
தேவஞானம்(துஷியந்தன்), தேவசுரேந்திரன்(சுரேன்), தேவப்பிரியன்(பிரியன்). தேவநரேந்திரன்(பாபு), தேவகாந்தன் (காந்தன்), சந்திரவதனா(வதியா) (அனைவரும் பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுசீலா(பிரான்ஸ்), ராதிகா(பிரான்ஸ்), செல்வகுமாரி(சோபா- பிரான்ஸ்), கௌசலாதேவி(கௌசி- பிரான்ஸ்), சப்றினா(பிரான்ஸ்), சற்குணராசா(பிரான்ஸ்), காலஞ்சென்ற சச்சிதானந்தன், லோகேஸ்வரன், கம்ரா (இலங்கை), காலஞ்சென்ற பஞ்சலிங்கம், மலர்விழி, சிவலோயன் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரபேசன்(பிரான்ஸ்), தர்ஷிகா(பிரான்ஸ்), சுலோசன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
டோனி(பிரான்ஸ்), டெரி(பிரான்ஸ்), பிரணவி(பிரான்ஸ்), பிரகவி(பிரான்ஸ்), பிரணிதா(பிரான்ஸ்), ஆதிரன்(பிரான்ஸ்), அக்சாயி(பிரான்ஸ்), அக்சனா(பிரான்ஸ்), ஜூலி (அனைவரும் பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
பிரதீப்(பிரான்ஸ்), பிருத்திவி(பிரான்ஸ்), பிரகன்(பிரான்ஸ்), பிரகலன்(பிரான்ஸ்), கிரிஷாந்த், டர்ஷிக்கா(அவுஸ்திரேலியா), ரோனுஜ்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமாவும்
சகிர்த்சாய்(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Thursday, 15 Oct 2026 9:30 AM - 12:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Get Direction
Thursday, 15 Oct 2026 12:00 PM - 2:00 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
பிரவீன் - மகன்
Mobile : +33603286948
சுரேன் - சகோதரன்
Mobile : +33619407711
பாபு - சகோதரன்
Mobile : +33635125905
வதனா - சகோதரி
Mobile : +33650219022
துஷியந்தன் - சகோதரன்
Mobile : +33629446296
பிரியன் - சகோதரன்
Mobile : +33769003037
காந்தன் - சகோதரன்
Mobile : +33634503686


