தோற்றம் 13 AUG 1968 / மறைவு 07 OCT 2026
கிளிநொச்சி பளையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zug ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவயோகம் வேலும்மயிலும் அவர்கள் 07-10-2026 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வேலும்மயிலும் செல்லர் வள்ளி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சின்னக்குட்டி சின்னராசா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தலா அவர்களின் அன்புக் கணவரும்,
சியாந்தினி, சியானுகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வரெட்ணம், சந்திரசேகரம், கைலாயமூர்த்தி, ஸ்ரீஸ்வரலிங்கம், சிவஜெயம், மாசிலாமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரசிகலா, நிர்மலா, சகுந்தலா, ரகுநாதன், மஞ்சுளா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Friday, 09 Oct 2026 9:00 AM - 7:30 PM
Friedhof Zug Waldheimstrasse 20, 6300 Zug, Switzerland
பார்வைக்கு
Get Direction
Saturday, 10 Oct 2026 9:00 AM - 6:00 PM
Friedhof Zug Waldheimstrasse 20, 6300 Zug, Switzerland
பார்வைக்கு
Get Direction
Sunday, 11 Oct 2026 9:00 AM - 6:00 PM
Friedhof Zug Waldheimstrasse 20, 6300 Zug, Switzerland
கிரியை
Get Direction
Monday, 12 Oct 2026 8:30 AM - 10:30 AM
Pfarreizentrum St. Johannes Zug - Pfarreisaal UG Sankt-Johannes-Strasse 7, 6300 Zug, Switzerland
தொடர்புகளுக்கு
ஸ்ரீஸ்வரலிங்கம் - சகோதரன்
Mobile : +41799180040
விஜயகுமார் - உறவினர்
Mobile : +41764494673


