பிறப்பு 01 SEP 1965 / இறப்பு 28 SEP 2026
யாழ், ஏழாலை கிழக்கு குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், தற்போது கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீகாந்தன் கந்தையா அவர்கள் 28-09-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பரிமளம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிங்கராஜா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயவதனி(வதனி) அவர்களின் அன்புக் கணவரும்,
கஜன், கர்ஜனா, அக்ஷயா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பவளராணி, ஸ்ரீஸ்கந்தராஜன், விக்னேஸ்வரன், வசீகரன், ரஞ்சன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link for Saturday 05:00pm to 09:00pm : Click Here
Live Link for Sunday 08:00am to 11:00am : Click Here
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 10 Oct 2026 5:00 PM - 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Get Direction
Sunday, 11 Oct 2026 8:00 AM - 9:30 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Get Direction
Sunday, 11 Oct 2026 9:30 AM - 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Get Direction
Sunday, 11 Oct 2026 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
ஜெயவதனி - மனைவி
Mobile : +12506138389
கர்ஜனா - மகள்
Mobile : +16475736177
கஜன் - மகன்
Mobile : +16472424791
கரன் - மைத்துனர்
Mobile : +12505521922
சர்வானந்தம் - மைத்துனர்
Mobile : +16478574556


