TamilsGuide

திருமதி பத்மலோசனி தில்லைநடராஜா

பிறப்பு 15 JUN 1948 / இறப்பு 03 OCT 2026

யாழ். புங்குடுதீவு பெருங்காடு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனை, கனடா Vaughan Ontario ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பத்மலோசனி தில்லைநடராஜா அவர்கள் 03-10-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை சேர்ந்த காலஞ்சென்றவரகளான பொன்னம்பலம் சின்னத்தங்கம் தம்பதிகளின் மூத்த மகளும், புங்குடுதீவு 11ம் வட்டாரத்தை சேர்ந்த காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் புஸ்பரானி தம்பதிகளின் மூத்த மருமகளும்,

தில்லைநடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற இராஜரத்தினம், பத்மநாதன்(கனடா), விஜயலக்க்ஷ்மி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுகன்யா, அகல்யா, புஷ்பாகரன், அனுசூயா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற ஜெய்சங்கர், இளையபல்லவன், றொன்ங்வரின், பாலமனோகரன் ஆகியோரின் மாமியாரும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி, குணராணி, காலஞ்சென்ற கணேசமூர்த்தி, மற்றும் தில்லைஈசன், தில்லைவாணி, காலஞ்சென்ற தில்லைநாதன், மற்றும் தில்லைராணி, தில்லைச்சிவன் ஆகியோரின் மைத்துனியும்,

மீரா அவர்களின் பாசமிகு அப்பம்மாவும்,

கபிலாசினி, நவீன், கேசவன், இலக்கியா, கௌதம், கீதன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் சாந்தகுமாரி, யோகேஸ்வரி, கமலினி ஆகியோரின் அன்புச் சகலியும்,

காலஞ்சென்றவர்களான நீலகண்டன், மகேஸ்வரன் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.  

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 10 Oct 2026 5:00 PM - 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction

    Sunday, 11 Oct 2026 8:00 AM - 9:00 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Sunday, 11 Oct 2026 9:00 AM - 11:00 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Sunday, 11 Oct 2026 11:30 AM - 12:00 PM
    Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
தில்லைநடராஜா - கணவர்

    Mobile : +14167325951

புஷ்பாகரன் - மகன்

    Mobile : +16472736455

அகல்யா - மகள்

    Mobile : +14169964423

இளையபல்லவன் - மருமகன்

    Mobile : +14169885955

அனுசூயா - மகள்

    Mobile : +14168281218

பாலமனோகரன் - மருமகன்

    Mobile : +14162626001

Leave a comment

Comment