TamilsGuide

திருமதி குணரட்ணம் சாந்தகுமாரி

பிறப்பு 08 JUL 1946 / இறப்பு 28 SEP 2026

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - 13 ஐ ஜிந்துப்பிட்டி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட குணரட்ணம் சாந்தகுமாரி அவர்கள் 28-09-2026 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குணரட்ணம்(குணம்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஞானராஜ்(நெதர்லாந்து), ஞானகலா, ஞானமலர்(நெதர்லாந்து), சுபாசினி, சங்கீதா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ராஜினி, பகீரதன், காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், சிவகாந்தன் மற்றும் ராஜீகாந் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

யோகம்மா, காலஞ்சென்றவர்களான செல்வராசா, தம்பிராசா மற்றும் சந்திரன், இந்திராணி, சுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற சரஸ்வதி மற்றும் பாலம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஸ்ரேயா, தனுஸ், பிரசன்னா, லிர்ஷிகா, சர்வானந், சர்வினி, பார்த்தீபன், சினேகா, தனோஜன், வினுசன், கவிசன், சந்தியா, தனுஷி, ஹரினிகேஸ், அலெக்‌ஷியா, அர்வின், ஐய்ஷானி ஆகியோரின் அன்பு பேத்தியும்,

ஆரூதிரா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-10-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பொரளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
இல 61/24C, ஜிந்துப்பிட்டி வீதி,
கொழும்பு- 13.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஞானகலா - மகள்

    Mobile : +94778415049

சிவகாந்தன் - மருமகன்

    Mobile : +94773352471

Leave a comment

Comment