பிறப்பு 08 APR 1955 / இறப்பு 01 OCT 2026
யாழ். கலட்டியைப் பிறப்பிடமாகவும், வதிரியை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை ரதிமணி அவர்கள் 01-10-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை தஞ்சம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீமுருகன்(கனடா), வரதராஜன்(ஜேர்மனி), ஸ்ரீமணி, துளசி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகரஞ்சினி(ஜேர்மனி), கமலக்கண்ணன்(சுவிஸ்), ரமணன்(லண்டன்), காலஞ்சென்ற உமாபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அகல்யா, அஜந்தன்(சுவிஸ்), அனுஷியா(ஆசிரியை - யாழ். உடுப்பிட்டி மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வெஸ்லிபிரசாந்த்(இலங்கை காப்புறுதி கூட்டுத் தாபனம்), டனிஸ்(ஆசிரியார் - யாழ். சென் ஜேம்ஸ் மகாவிதியாலயம்), ஹிமா டிலுக்ஷி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சபீனா, ஸ்ரீபனி, ஷர்ஷான் ராகேஷ், யூலியானா, டிலன்(சுவிஸ்), டிலோன்(சுவிஸ்), டெய்லன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 04-10-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு. ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் அல்வாய் பங்குவேம்படி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அஜந்தன் - மகன்
Mobile : +41787107370
வெஸ்லிபிரசாந்த் - மருமகன்
Mobile : +94772208260
டனிஸ் - மருமகன்
Mobile : +94774701677


