TamilsGuide

திரு குழந்தைவேலு பாலரட்னம்

அன்னை மடியில் 11 JAN 1948 / இறைவன் அடியில் 29 SEP 2026

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரம் வல்லனைப் பிறப்பிடமாகவும்,  புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குழந்தைவேலு பாலரட்னம் அவர்கள் 29-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்தையா விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான விமலாதேவி, சுகிர்தராணி, மரகதமணி, வீரசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திருச்சிற்றம்பலம் அவர்களின் உடன்பிறவா சகோதரரும்,

துஸ்யந்தி(சுவிஸ்), பிரதீபா(கொழும்பு), பார்தீபன்(லண்டன்), துஸ்யந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

எல்லாளன், பிரியங்கா, சரளா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கனகரட்னம், வைரவநாதன், சிவானந்தராசா மற்றும் உமாதேவி ஆகியோரின் மைத்துனரும்,

நகுலேஸ்வரன், மகேந்திரன், காலஞ்சென்ற சுபேந்திரன், குகராஜா ஆகியோரின் மைத்துனரும்,

அபினா, அபிஷா, கவிஷினி, ஓவியா, சேராம், இனியா, வினய் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார். 

அன்னாரின் பூதவுடல் 03-10-2026 சனிக்கிழமை அன்று ஜெயரட்ன மலர்சாலையில் மு.ப 08:00 மணி முதல் பி.ப 05:00 மணிவரை பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் 04-10-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்

    Mobile : +94778732333
    Phone : +94112526701

மகேஸ்வரி - மனைவி

    Mobile : +94778732333

துஸ்யந்தி - மகள்

    Mobile : +41762621380

பிரதீபா - மகள்

    Mobile : +94776644370

பார்தீபன் - மகன்

    Mobile : +447365603210

துஸ்யந்தன் - மகன்

    Mobile : +447846123461

Leave a comment

Comment