TamilsGuide

திருமதி பாலசுப்ரமணியம் நாகம்மா

பிறப்பு 10 JUL 1936 / இறப்பு 27 SEP 2026

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Gagny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்ரமணியம் நாகம்மா அவர்கள் 27-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகம் ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற தம்பையா பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

வசந்தி, வதனி, பாலா, வதனா, நித்தியானந்தன்(நந்தன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தயாளன், தியாகராஜா, ஜெயந்தி, சந்திரகுமார், சுபா ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, நாகலிங்கம், சுந்தரம்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பேரப்பிள்ளைகளின் பாட்டியும், பூட்டப்பிள்ளைகளின் பூட்டியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 03 Oct 2026 2:30 PM - 4:00 PM
    Maison Funéraire de Montfermeil 55 Rue du Général Leclerc, 93370 Montfermeil, France

பார்வைக்கு
Get Direction

    Sunday, 04 Oct 2026 2:30 PM - 4:00 PM
    Maison Funéraire de Montfermeil 55 Rue du Général Leclerc, 93370 Montfermeil, France

கிரியை
Get Direction

    Monday, 05 Oct 2026 9:30 AM - 12:40 PM
    Maison Funéraire de Montfermeil 55 Rue du Général Leclerc, 93370 Montfermeil, France

தகனம்
Get Direction

    Monday, 05 Oct 2026 12:45 PM - 1:30 PM
    Crematorium De Montfermeil 44 Rue du Lavoir, 93370 Montfermeil, France

தொடர்புகளுக்கு
நித்தியானந்தன்(நந்தன்) - மகன்

    Mobile : +33621244390

பாலா - மகன்

    Mobile : +33759196631

செந்தூரன் - பேரன்

    Mobile : +33783953491

ஆதி - பேரன்

    Mobile : +33667186491

Leave a comment

Comment