TamilsGuide

திரு சுப்பிரமணியம் கணபதிப்பிள்ளை

பிறப்பு 03 AUG 1929 / இறப்பு 26 SEP 2026

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, முல்லைத்தீவு பாண்டியன்குளம், கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கணபதிப்பிள்ளை அவர்கள் 26-09-2026 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் வேலாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகநாதி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிந்தாமணி அவர்களின் அன்புக் கணவரும்,

ரவீந்திரகுமார், உமாதேவி, சியாமளா, இராசேந்திரகுமார், சுரேந்திரகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கலைச்செல்வி, ரகுநாதன், சிவசுதன், விஜிதா, கலாஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கற்பகம், காலஞ்சென்றவர்களான சண்முகம், கோவிந்தபிள்ளை, மகேஸ்வரி மற்றும் சிவப்பிரகாசம், விஜயரத்னம், காலஞ்சென்ற சபாரத்தினம் மற்றும் முத்துலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, அன்னம்மா, பார்வதி மற்றும் தயாநிதி, அன்னலட்சுமி, சகுந்தலகுமாரி, புனிதவதி, காலஞ்சென்ற பாலசிங்கம், புவனேஸ்வரி, கடாச்சம், சிரோண்மணி, வைத்திலிங்கம், சபாரத்தினம், லோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனிதா, சுகீதா- ஜிரன், ரஜித்- தசா, ஷயனுதா, பவீஷன்- மெலிசா, மிதூஷா, அஜித், கனீஷா, நிஷாந், ஷனாயா, கைய்ரா ஆகியோரின் அன்புப் பேரனும்,

அகரன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 03 Oct 2026 5:00 PM - 9:00 PM
    St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

பார்வைக்கு
Get Direction

    Sunday, 04 Oct 2026 11:00 AM - 12:00 PM
    St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

கிரியை
Get Direction

    Sunday, 04 Oct 2026 12:00 PM - 2:00 PM
    St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

தகனம்
Get Direction

    Sunday, 04 Oct 2026 2:00 PM
    St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

தொடர்புகளுக்கு
ரவீந்திரகுமார்(ரவி) - மகன்

    Mobile : +14372479491

உமாதேவி(உமா) - மகள்

    Mobile : +16474057257

சியாமளா(சியா) - மகள்

    Mobile : +14169026286

ராசேந்திரகுமார்(ரகு) - மகன்

    Mobile : +14167104647

சுரேந்திரகுமார்(சுரேஸ்) - மகன்

    Mobile : +14163994520

ரகுநாதன்(ரகு) - மருமகன்

    Mobile : +16474075084

சிவசுதன்(சுதன்) - மருமகன்

    Mobile : +14162096286

முத்துலிங்கம் - சகோதரன்

    Mobile : +16478548546

Leave a comment

Comment