TamilsGuide

திரு பொன்னம்பலம் சிறிதரன்

பிறப்பு 31 AUG 1951 / இறப்பு 21 SEP 2026

யாழ்ப்பாணம் யாழ் ரோட்டைப் பிறப்பிடமாகவும், நோர்வே Bergen ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சிறிதரன் அவர்கள் 21-09-2026 திங்கட்கிழமை அன்று பேர்கனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான டேவிட் தெரேசா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

Mary Blubell அவர்களின் அன்புக் கணவரும்,

Remy, Reno, Ryan ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Kristine, Tonje, Malin, Victoria ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

Elliott, Benjamin, Vienna, Leonora, Leviatan, Neela, Josefine, Leon ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அனுஸ்சியாதேவி, தயாளதேவி, பிரபாகரன், காலஞ்சென்றவர்களான விமலாதேவி, தேவமனோகரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பூபாலசிங்கம், தனபாலசிங்கம், Gerald Donald, காலஞ்சென்ற பரம்சோதி, வித்தியா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

Raymond Denzil David, Alfred thuraisingam, Marie Bell ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Thursday, 01 Oct 2026 9:30 AM - 11:30 AM
    Møllendal Chapel Møllendalsveien 56B, 5009 Bergen, Norway

தொடர்புகளுக்கு
ரெமி (Remy) - மகன்

    Mobile : +4746661407

Leave a comment

Comment