TamilsGuide

திரு நடேசன் கார்த்திகேசு

பிறப்பு 11 JAN 1945 / இறப்பு 21 SEP 2026

யாழ். அனலைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Keswick ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடேசன் கார்த்திகேசு அவர்கள் 21-09-2026 திங்கட்கிழமை அன்று இலங்கையில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு ஐயாத்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், ஞானசுந்தரம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரவதனா அவர்களின் அன்புக் கணவரும்,

ஜனார்த்தனி அவர்களின் பாசமிகு தந்தையும்,

Dr. Kyle அவர்களின் அன்பு மாமனாரும்,

தோரின் அவர்களின் பாசமிகு தாத்தாவும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, ஞானாமிர்தம் மற்றும் விஜயரத்தினம், காலஞ்சென்ற தனலெட்சுமி மற்றும் சபாரத்தினம், Dr. பழனிவேல், கமலாசினி, லீலாவதி, விமலாம்பிகை, இரத்தினசிங்கம், கேசவராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, சேதுப்பிள்ளை, சபாரத்தினம் மற்றும் சொர்ணம்மா, இரத்தினேஸ்வரி, அருளானந்தம், தயாபரராஜா, நவீந்திரன், சாந்தமலர், சிவநிதி, இந்திரவதனா, யசோதரா, குமரகுலேந்திரன், மகிந்தன், Dr. சகுந்தலா, நகுலன், மகாதேவன் ஆகியோரின் மைத்துனரும்,

பரமலிங்கம், சந்திரலிங்கம், செல்வராணி, Edith, மகேந்திரராஜா, ரஜிதா, தயாநிதி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Tuesday, 29 Sep 2026 5:30 PM - 8:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Wednesday, 30 Sep 2026 8:00 AM - 11:00 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு
ஜனா - மகள்

    Mobile : +14319985262

சந்திரா - மனைவி

    Mobile : +16477719516

Leave a comment

Comment