TamilsGuide

திரு சுப்பிரமணியம் நவரத்தினம்

மலர்வு 01 JUL 1947 / உதிர்வு 24 SEP 2026

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், இல. 308 கரும்புள்ளியான் பாண்டியன்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நவரத்தினம் அவர்கள் 24-09-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமநாதன் சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

கலாஜினி(பிரித்தானியா) , அருண(கனடா), கோபிகிருஷ்ணா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சந்திரசேகரன்(பிரித்தானியா), இராஜேஸ்வரி(கனடா), யோகரதி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஞானேஸ்வரி, செல்வரத்தினம், கனகரத்தினம், காலஞ்சென்ற ஜெயரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நல்லம்மா, சோமசுந்தரம்பிள்ளை, வேலாசிப்பிள்ளை, டில்லிராஜாபாலன் மற்றும் கோவிந்தன்(கனடா), கந்தையா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மிதுஷா, குசால், கிருஷ்ணா, துளசிகன், டிதுர்ஷன், நிறோஜன், அகிம்சன், சக்தி, ஆரியன், கிருஷ்ணா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 1:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பாலியாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  
தகவல்: குடும்பத்தினர், மருமகன்
தொடர்புகளுக்கு
ராஜன் - மருமகன்

    Mobile : +94777967265

ராஜன் - மருமகன்

    Mobile : +447951553066

அருணா - மகன்

    Mobile : +16478197578

அருணா - மகன்

    Mobile : +94762697451

கோபி - மகன்

    Mobile : +14163476099

கோபி - மகன்

    Mobile : +94741463620

கலா - மகள்

    Mobile : +447949901133

Leave a comment

Comment