மலர்வு 07 MAR 1962 / உதிர்வு 24 SEP 2026
யாழ். நீராவியடி இல. 34/1 கல்லூரி வீதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரஞ்சினி ஜெய்கிருஷ்ணா அவர்கள் 24-09-2026 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை தெய்வானை தம்பதிகளின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற கந்தசாமி, செல்வநாயகி(இரண்டாயிரம் அக்கா) தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும், காலஞ்சென்ற கந்தசாமி, காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜெய்கிருஷ்ணா அவர்களின் பாசமிகு மனைவியும்,
டிலா, காலஞ்சென்ற சிந்து, ஜெனிபன், திலக்ஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயபாலா(பாலா) அவர்களின் அன்பு மாமியாரும்,
சிவகுமார், மாலினி, ராஜினி, உதயகுமார், தாரணி, சுபாசினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜனதா, சந்திரராஜா, சிவாகரன், ரமேஸ்குமார், தயாளேஸ்வரன், மீனலோசினி, பாலகிருஸ்ணன், சத்தியசோதி, சிவசோதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற முறிகண்டி பரராஜசிங்கம், பூமணி, தவமணி, தையல்நாயகி, லதா, துரைசிங்கம், செல்லமணி, ராணி, சறோ ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
உதிக்சன், பிரிந்தி, அக் ஷயன் ஆகியோரின் பாசமிகு பெரிய மாமியும்,
ஜனுசேந்திரா, திவேந்திரா, விஜந்திரன், சர்மிகா, தர்சிகா, பிரித்தா, திலக்சன், தனுசன், சேலியா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
ராம்கி அவர்களின் பாசமிகு மாமியாரும்,
ஆதிரா, திசாரா ஆகியோரின் அன்புப் பெரிய அம்மம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Friday, 25 Sep 2026 3:30 PM - 6:30 PM
Centre Funéraire de Montoie Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
பார்வைக்கு
Get Direction
Saturday, 26 Sep 2026 10:30 AM - 6:00 PM
Centre Funéraire de Montoie Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
பார்வைக்கு
Get Direction
Sunday, 27 Sep 2026 10:30 AM - 6:00 PM
Centre Funéraire de Montoie Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
கிரியை
Get Direction
Monday, 28 Sep 2026 8:00 AM - 10:15 AM
Centre Funéraire de Montoie Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
தொடர்புகளுக்கு
ஜெய்கிருஷ்ணா - கணவர்
Mobile : +41796066650
பிரபா - சகோதரன்
Mobile : +41799500477


