பிறப்பு 07 APR 1957 / இறப்பு 18 SEP 2026
கிளிநொச்சி பூநகரி செட்டியார் குறிச்சியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட இரட்ணசபாபதி ஜெயச்சந்திரன் அவர்கள் 18-09-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரட்ணசபாபதி ராஜசுந்தரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கெளரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயப்பிரசாந்த், ஜெயசாயினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செந்தூரன், அர்ஜூன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
ஜெயகெளரி, ஜெயசீலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவக்குமார், சிந்தியா, குலச்சந்திரதாசன், பாஸ்கரதாசன்(பாஸ்கி), விக்னேஸ்வரதாசன்(விக்கி), நரேந்திரதாசன்(நரேன்), லிங்கேஸ்வரதாசன்(தாஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mr Ratnasababathy Jeyachandran, a native of Chettiyarkurichchi, Poonakary, Kilinochchi, and a resident of London, United Kingdom, passed away and attained the Lord’s feet on Friday, 18 September 2026.
He was the beloved son of the late Ratnasabapathy and Rajasundari, and the beloved son-in-law of the late Kandiah and Parameswary.
Beloved husband of Gowri.
Loving father of Jayaprasanth and Jayasayini.
Loving uncle of Senthooran and Arjun.
Beloved brother of Jayagowri and Jayaseelan.
Beloved brother-in-law of Sivakumar, Sinthia, Kulachandrathasan, Baskarathasan(Baski), Vigneswarathasan(Vicky), Narendrathasan(Naren), and Lingeswarathasan(Das).
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Monday, 28 Sep 2026 9:00 AM - 11:00 AM
Jack Carter Pavilion Oakfield Playing Fields Fairlop, Fencepiece Rd, Ilford IG6 2JL, United Kingdom
தகனம்
Get Direction
Monday, 28 Sep 2026 12:00 PM - 12:40 PM
Sewardstone Park Cemetery & Crematorium Netherhouse Farm, Sewardstone Rd, London E4 7RJ, United Kingdom
விருந்து உபசாரம்
Get Direction
Monday, 28 Sep 2026 1:00 PM
Jack Carter Pavilion Oakfield Playing Fields Fairlop, Fencepiece Rd, Ilford IG6 2JL, United Kingdom
தொடர்புகளுக்கு
ஜெயப்பிரசாந்த் - மகன்
Mobile : +447803408079
ஜெயகெளரி - சகோதரி
Mobile : +64276266304
குலச்சந்திரதாசன் - மைத்துனர்
Mobile : +94779687433
பாஸ்கரதாசன்(பாஸ்கி) - மைத்துனர்
Mobile : +447956592498
விக்னேஸ்வரதாசன்(விக்கி) - மைத்துனர்
Mobile : +447961007957
நரேந்திரதாசன்(நரேன்) - மைத்துனர்
Mobile : +447917876714
லிங்கேஸ்வரதாசன்(தாஸ்) - மைத்துனர்
Mobile : +447470325564


