TamilsGuide

திருமதி தவராசா சிவசோதி

பிறப்பு 23 MAY 1971 / இறப்பு 22 SEP 2026

இராமநாதபுரம் 353/5ம் யுனிற் ஐப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தவராசா சிவசோதி அவர்கள் 22-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தெய்வானை தம்பதிகள், காலஞ்சென்றவர்களான நடராசா கனகம்மா தம்பதிகளின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்ற சண்முகம், சறோஜினிதேவி(தேவி, கனடா) தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற வைத்தியநாதி செல்லம்மா அவர்களின் அன்பு மருமகளும்,

தவராசா அவர்களின் அன்பு மனைவியும்,

சுவிசன், சுவிகன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

திஷோபா, ஜசிக்கா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அனிகா, அரிஸ், ஆரியன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சிவசக்தி(றஞ்சி), சத்தியவதி(மஞ்சு), சத்தியவதன்(கண்ணன்), சத்தியநிதி(யசோ) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பத்மராஜா(பத்மன்), விமலநாதன்(குகன்), மோகனதாஸ்(மோகன்), ஸ்ரீதேவி(ஶ்ரீ), சந்திரா, சேனாதிராசா, கனகலிங்கம், நடராசா, பரமேஸ்வரி, தேவன், இந்திரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

காலஞ்சென்ற தம்பிஐயா, நல்லதம்பி ஆகியோரின் மருமகளும்,

சத்தியபாமா(கிளி), சந்திராதேவி(வவா), காலஞ்சென்றவர்களான விஜயலட்சுமி, கலைவாணி ஆகியோரின் பெறாமகளும் ஆவார்.

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், கனகசபை, செல்லம்மா, அருணாசலம், பேரம்பலம், பொன்னுத்துரை ஆகியோரின் பெறாமகளும் ஆவார் 

PBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 26 Sep 2026 5:00 PM - 9:00 PM
    St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

பார்வைக்கு
Get Direction

    Sunday, 27 Sep 2026 10:00 AM - 12:00 PM
    St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தகனம்
Get Direction

    Sunday, 27 Sep 2026 12:00 PM - 2:00 PM
    St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு
தவம் - கணவர்

    Mobile : +13659875590

சுவிசன் - மகன்

    Mobile : +16478087957

சுவிகன் - மகன்

    Mobile : +14372371990

கண்ணன் - சகோதரன்

    Mobile : +4571533323

றஞ்சி - சகோதரி

    Mobile : +16472976844

மஞ்சு - சகோதரி

    Mobile : +14168395098

யசோ - சகோதரி

    Mobile : +16472245819

பத்மன் - மைத்துனர்

    Mobile : +16472879509

குகன் - மைத்துனர்

    Mobile : +14168352888

மோகன் + - மைத்துனர்

    Mobile : +16475467715

சேனாதி - மைத்துனர்

    Mobile : +14163194011

கனகலிங்கம் - மைத்துனர்

    Mobile : +14168934257

தேவன் - மைத்துனர்

    Mobile : +14372259163


 

Leave a comment

Comment