TamilsGuide

திருமதி சிவரஞ்சினி குகநாதன்

தோற்றம் 15 NOV 1968 / மறைவு 18 SEP 2026

யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villetaneuse ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவரஞ்சினி குகநாதன் அவர்கள் 18-09-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கோண்டாவில் வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற முத்துக்குமாரு சிங்கராசா, சின்னத்துரை சிவநாயகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சண்முகம் முத்து, ஆறுமுகம் பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

முத்து குகநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

சஞ்சீவன், கோபின்சன், ரபின்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அரணியா அவர்களின் அன்பு மாமியாரும்,

சிவசந்திரன்(சுவிஸ்), சுரேஸ்(ஜேர்மனி), சுதர்சினி(கனடா), சுதாகர்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சந்திரசோதி(சுவிஸ்), சசிகலா(ஜேர்மனி), சுதாகரன்(கனடா), வினோதா(ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனியும்,

விமலாதேவி(இலங்கை), சகுந்தலாதேவி(இலங்கை), ரஜனிதேவி(கனடா), கணேசராசா(பிரான்ஸ்), திலகராசா(பிரான்ஸ்), இந்திராதேவி(ஜேர்மனி), தயாநிதி(இலங்கை), புனிதாதேவி(கனடா) ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்ற குழந்தைவடிவேல், சுகுமார் கணேசபாலன், சிவரஞ்சினி(பிரான்ஸ்), சிவநந்தினி(பிரான்ஸ்), சிறிதரன்(ஜேர்மனி), திருக்குமரன்(இலங்கை), மதியழகன்(லண்டன்) ஆகியோரின் சகலையும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Tuesday, 22 Sep 2026 3:00 PM - 4:00 PM
    Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction

    Wednesday, 23 Sep 2026 3:00 PM - 4:00 PM
    Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

கிரியை
Get Direction

    Friday, 25 Sep 2026 9:00 AM - 11:00 AM
    Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம்
Get Direction

    Friday, 25 Sep 2026 11:30 AM - 12:30 PM
    Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
முத்து குகநாதன் - கணவர்

    Mobile : +33615351983

சஞ்சீவன், - மகன்

    Mobile : +33781352156

சுதா - சகோதரன்

    Mobile : +491727384541

பாபு - சகோதரன்

    Mobile : +41786952797

Leave a comment

Comment