பிறப்பு 03 JAN 1950 / இறப்பு 18 SEP 2026
யாழ். உக்கியோடை மானிப்பாய் வடக்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Blackpool, ஜேர்மனி Bremen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகாம்பிகை சண்முகநாதன் அவர்கள் 18-09-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பகவதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற இரத்தினம் சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
கணேசமூர்த்தி, நகுலாம்பிகை, ஜெகசோதி அம்மா, காலஞ்சென்ற இரத்தினம், திருநாவுக்கரசு, கதிரேசபிள்ளை அவர்களின் பாசமிகு சகோதரியும்,
செல்வராஜா (இலங்கை) அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,
றதீஷா, றதீஸ்வரன், வினுஷா, அனுஷா, உஷா, சசிலஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயக்குமார், தயாளதர்ஷினி, இளந்திரையன், இளங்குமார், கலைச்செல்வன், பிரஷாத் ஆகியோரின் பாசமிகு மாமியும்,
சுதர்ஷன், றதீஸ்குமார், யனுஷன், தர்ஷினி, சிந்துஜா, நிறோஷ், நிரூஷன், அபிநாஸ், கவிஷா, ஆருக்ஷன், கனிஸ்கா(லண்டன்), திருஸ்டிகா கனிஸ்கா (இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஜஸ்வின், வியான், ஆரியன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,
சுதந்திராஜா (லண்டன்), செல்வராசா (கனடா), பாலாம்பிகை (இலங்கை), காலஞ் சென்ற திலகரானி, சித்திவினாயகி, தர்மராசா, கலாயினி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
நியோமி, டானியல் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
சுரேக்கா, சுரேந்தினி, சுரேந்தன், கெளசி, கெளதமி, றஞ்சிதா, மலர், துஷி, வேணி, உமாகாந்தன் ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
செல்வதாஸ் அவர்களின் வளர்ப்புதாயாரும்,
பிரியா அவர்களின் அத்தையும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 26 Sep 2026 9:00 AM - 12:30 PM
GE·BE·IN Bestattungsinstitut Bremen GmbH Kornstraße 217, 28201 Bremen, Germany
கிரியை
Get Direction
Wednesday, 30 Sep 2026 10:00 AM
GE·BE·IN Bestattungsinstitut Bremen GmbH Kornstraße 217, 28201 Bremen, Germany
தகனம்
Get Direction
Wednesday, 30 Sep 2026 3:30 PM
Friedhof Huckelriede Habenhauser Landstraße 70, 28277 Bremen, Germany
தொடர்புகளுக்கு
திரையன் - மருமகன்
Mobile : +491732084101
நிரூஷன் - பேரன்
Mobile : +491731520799
சுதா - மகன்
Mobile : +447734397383
அனுஷா - மகள்
Mobile : +447947741151
சுரேக்கா - மருமகள்
Mobile : +94772583302
செல்வராஜா - உடன் பிறவாச் சகோதரர்
Mobile : +94760083653
யனுஷன் - பேரன்
Mobile : +491726185173


