TamilsGuide

திரு. முத்துலிங்கம் சத்தியசீலன்

துயர் பகிர்வு

திரு. முத்துலிங்கம் சத்தியசீலன் (காவேரி என்ரபிறைசஸ்)

யாழ்ப்பாணம் மாதகல் விபுலானந்தர் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா ரொரன்ரோவை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துலிங்கம் சத்தியசீலன் (56) (காவேரி என்ரபிறைசஸ்) அவர்கள் 21-09-2026 திங்கட்கிழமை காலமானார்.  

அன்னாரின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக  AJAX Crematorium and Visitation Centreல் 23-09-2026 புதன்கிழமை மாலை 5:00மணி முதல் 9 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு மறுநாள் 24-09-2026 வியாழக்கிழமை காலை 8:00-9:00 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு, ஈமைக்கிரியைகள் நடைபெற்று 11:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

மேலதிக தொடர்புகளுக்கு : 
மனோ (காவேரி)- 647-280-8529
ரஞ்சன்: (இரா): 416-897-8607

Leave a comment

Comment