பிறப்பு 08 MAR 1948 / இறப்பு 20 SEP 2026
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், நல்லூர் வடக்கு சந்திரசேகரப் பிள்ளையார் கோவிலடி, கனடா Bolton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜெயலக்சுமி சிவபாலசுப்பிரமணியம் அவர்கள் 20-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை, சின்னதங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவபாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, சிவகாமசுந்தரி மற்றும் சீதாலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விக்னேஸ்வரன், துரைராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவகௌரி(கௌரி- லண்டன்), கார்த்தியாயினி(பபா- லண்டன்), சிவசோதி(ஜெசி- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சாந்தகுமார், திவாகர், கெங்காதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜதுசன், அபிநயா, அனோஜா, ஆதிரா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
Live Streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 23 Sep 2026 5:00 PM - 9:00 PM
Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
கிரியை
Get Direction
Thursday, 24 Sep 2026 8:00 AM - 11:00 AM
Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
தகனம்
Get Direction
Thursday, 24 Sep 2026 11:00 AM
Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
தொடர்புகளுக்கு
மணியம் - கணவர்
Mobile : +16476147706


