TamilsGuide

திரு இராசையா நவரட்னராசா

பிறப்பு 02 JUL 1955 / இறப்பு 19 SEP 2026

யாழ். அளவெட்டி தெற்கு அடுவம்பற்றைப் பிறப்பிடமாகவும், லண்டன் Rayneslane ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா நவரட்னராசா அவர்கள் 19-09-2026 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், தம்பிமுத்து நிர்மலாதேவி(நவக்கிரி) அவர்களின் அன்பு கணவரும்,

பிரேமினா(தீபா), தர்ஷன், டெய்சி ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,

விக்கினேஸ்வரன், கோபி, தசானா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

வித்தேஸ், லக்‌ஷி, அறியள், மைறா, மாரி, கெயின் ஆகியோரின் அன்பு பேரனும்,

காலஞ்சென்ற கோபாலராசா, சிவசுப்பிடமணியம், நித்தியாளந்தம், நகுலேஸ்வரன் மற்றும் சஜோஜினி(பிரன்ஸ்), பாஸ்கரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மல்லிகா(லண்டன்), சரசு(லண்டன்), தனலஷ்மி(லண்டன்), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்(ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நிர்மலாதேவி - மனைவி

    Mobile : +447585285633

தர்ஷன் - மகன்

    Mobile : +447885578775

சஜோஜினி - சகோதரி

    Mobile : +33651548246

பாஸ்கரன் - சகோதரன்

    Mobile : +41765314539

வீடு - குடும்பத்தினர்

    Mobile : +442084229133

Leave a comment

Comment