பிறப்பு 26 SEP 1958 / இறப்பு 19 SEP 2026
கல்மடு புளியங்குளத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Middelfart ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் வேலுப்பிள்ளை அவர்கள் 19-09-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் அமராவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
நிசாந்தன், அபிசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வீணா, பாரதி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம்(கந்தையா) மற்றும் சரஸ்வதி(இலங்கை), பாக்கியநாதன்(சுவிஸ்), காலஞ்சென்ற புஸ்பராணி(செல்லா, புளியங்குளம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உலகேஸ்வரி, காலஞ்சென்ற சண்முகம் மற்றும் மகேஸ்வரி, அருளானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நதின் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதுக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Monday, 21 Sep 2026 4:00 PM - 6:00 PM
Southern Churchyard Sdr Kongevej 15, 6000 Kolding, Denmark
தொடர்புகளுக்கு
நிசாந்தன் - மகன்
Mobile : +4553610509
அபிசன் - மகன்
Mobile : +4552445257


