TamilsGuide

திரு வேலுப்பிள்ளை தர்மலிங்கம்

பிறப்பு 19 MAY 1928 / இறப்பு 14 SEP 2026

யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தர்மலிங்கம் அவர்கள் 14-09-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முருகேசு, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கமலம் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற நமசிவாயம், காமாச்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம், கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுப்ரமணியம், வேலாயுதபிள்ளை, சரஸ்வதி, ராசலட்சுமி, செல்வராசா, சற்குணராசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லோகேஸ்வரி, ராணி, ரணதேவா, அருள்ராசா, பாலாமணி, செல்வமகள் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

IPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 19 Sep 2026 5:00 PM - 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Sunday, 20 Sep 2026 9:00 AM - 11:30 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Sunday, 20 Sep 2026 1:30 PM
    North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
சுப்ரமணியம் - மகன்

    Mobile : +14169480147

சற்குணராசா - மகன்

    Mobile : +16478960646

சரஸ்வதி - மகள்

    Mobile : +14167266478

ராசலட்சுமி - மகள்

    Mobile : +94777004689

செல்வராசா - மகன்

    Mobile : +94779173605

Leave a comment

Comment