பிறப்பு 24 AUG 1950 / இறப்பு 14 SEP 2026
மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Boblingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராஜகோன் ராஜேந்திரா அவர்கள் 14-09-2026 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திய இளைப்பாறினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராஜக்கோன் கிருபையம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இரத்தினசிங்கம், மலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெனிற்றா(ரதி) அவர்களின் அன்புக் கணவரும்,
அனிற்றா, கிறிஸ்ரோப் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பஸ்ரியன், நதீன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், றியானா, ஆரியன், லியா, லுயிஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரா, புவேந்திரா மற்றும் இந்திராணி, ஜெயேந்திரா, காலஞ்சென்ற குலேந்திரா மற்றும் யோகேந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: மனைவி, பிள்ளைகள்
நிகழ்வுகள்
இறுதி ஆராதனை
Get Direction
Friday, 18 Sep 2026 11:00 AM
Aussegnungshalle 71144 Steinenbronn, Germany
தொடர்புகளுக்கு
ஜெனிற்றா(ரதி) - மனைவி
Mobile : +4915210707610
அனிற்றா - மகள்
Mobile : +4915251927954
கிறிஸ்ரோப் - மகன்
Mobile : +4915126942571


