TamilsGuide

திருமதி மாசிலாமணி பரமேஸ்வரி

பிறப்பு 12 NOV 1936 / இறப்பு 14 SEP 2026

யாழ். சரவணை கிழக்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கு இந்து பாடசாலை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட மாசிலாமணி பரமேஸ்வரி அவர்கள் 14-09-2026 திங்கட்கிழமை அன்று இயற்கையோடு துஞ்சினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவசம்பு, இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மாசிலாமணி அவர்களின் அன்பு மனைவியும்,

மாசிலாவதனி(பிரான்ஸ்), மணிமாலா(கனடா), மணிமலர்(அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் தெல்லிப்பளை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கந்தவேள்(பிரான்ஸ்), பற்குணன்(கனடா), ஜெயகாந்தராஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான குருமூர்த்தி (முன்னாள் கிராம சேவையாளர் வேலணை), மகேஸ்வரி ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இராசலட்சுமி, இராசாம்பிகை, வைத்தியநாதர், சொர்ணலிங்கம், கனகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இராசலிங்கம், காலஞ்சென்ற சிவபாக்கியம், மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலியும்,

மாதங்கன், கஜானன், மதுஷாயினி, கிரிஷாந், கார்த்திகா, பிரியன், மாதுமி, மாதுளா, வினித்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

குகதர்ஷன், மதிவதனி, இராசகோகுலம், இராசாம்பிகை, இராசேந்திரம், இரஞ்சி தலெட்சுமி ஆகியோரின் அன்பு மாமியும்,

ஜெயபாலன், விஜயலக்சுமி, புவனேந்திரன், காலஞ்சென்றவரான நகுலேஸ்வரன் ஆகியோரின் சிறிய தாயாரும்(குஞ்சம்மாவும்) ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-09-2026 வியாழக்கிழமை அன்று மு.ப 07:30 மணியளவில் அவரது கோண்டாவில் இல்லத்தில் நடைபெற்று மு.ப 10:00 மணியளவில் சரவணை புன்னம்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டுமுகவரி:
38/4, இந்து பாடசாலை வீதி,
கோண்டாவில் மேற்கு,
கோண்டாவில்,
யாழ்ப்பாணம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கந்தவேள் - மருமகன்

    Mobile : +33627621983

பற்குணன் - மருமகன்

    Mobile : +14166092796

ஜெயகாந்த ராஜா - மருமகன்

    Mobile : +94779594234

Leave a comment

Comment