TamilsGuide

திரு சின்னத்துரை சசிகரன்

பிறப்பு 05 FEB 1973 / இறப்பு 09 SEP 2026

யாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bondy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை சசிகரன் அவர்கள் 09-09-2026 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை கமலாதேவி தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், மட்டுவிலைச் சேர்ந்த முத்துவேல் யோகேஸ்வரி தம்பதிகளின் மூத்த மருமகனும்,

கலைவாணி அவர்களின் அன்புக் கணவரும்,

கவிதன், கவிநயா, சயந்தவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுதாகரன், ஜெயபாகரன்(பிரான்ஸ்), கிருபாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

உமா, காலஞ்சென்ற செந்தூரன், நந்தகுமார், கெளரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 12 Sep 2026 3:00 PM - 4:00 PM
    Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction

    Sunday, 13 Sep 2026 3:00 PM - 4:00 PM
    Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction

    Tuesday, 15 Sep 2026 3:00 PM - 4:00 PM
    Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

கிரியை
Get Direction

    Thursday, 17 Sep 2026 9:00 AM - 11:00 AM
    Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம்
Get Direction

    Thursday, 17 Sep 2026 11:30 AM - 12:30 PM
    Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
கவிதன் - மகன்

    Mobile : +33761735745

ஜெயபாகரன் - சகோதரன்

    Mobile : +33651033862

சிவனடி - மாமா

    Mobile : +33650129462

சங்கீதன் - மச்சான்

    Mobile : +33647554643

சயந்தன் - மச்சான்

    Mobile : +33664591195

சாருதன் - மச்சான்

    Mobile : +33648151491

Leave a comment

Comment