TamilsGuide

திரு நல்லையா சாந்தநாதன்

பிறப்பு 28 MAR 1972 / இறப்பு 01 SEP 2026

யாழ். தொண்டைமானாறு கெருடாவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா சாந்தநாதன் அவர்கள் 01-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா புவனேந்திரராணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரைராஜா, செல்வநாயகி(மாசிலா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வேணி(யாழினி) அவர்களின் அன்புக் கணவரும்,

அபிநயா, சாருஜா, அபிலாஸ், சிந்துஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

புவனேஸ்வரன்(சுவிஸ்), ரவீந்திரன்(சுவிஸ்), ரவீந்திரரஜனி(சுவிஸ்), ஜனார்த்தனர், நமிந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Friday, 11 Sep 2026 7:30 AM - 6:30 PM
    Centre Funéraire de Montoie Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Saturday, 12 Sep 2026 10:00 AM - 3:00 PM
    Centre Funéraire de Montoie Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland

கிரியை
Get Direction

    Monday, 14 Sep 2026 9:30 AM - 11:00 AM
    Centre Funéraire de Montoie Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland

தொடர்புகளுக்கு
வேணி(யாழினி) - மனைவி

    Mobile : +41782005534

புவனேஸ்வரன் - சகோதரன்

    Mobile : +41789632057

நமிந்தன் - சகோதரன்

    Mobile : +447414680780

Leave a comment

Comment