இறப்பு - 07 SEP 2026
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வசிப்பிடமாகவும், தற்போது ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்ரமணியம் அருணகிரிநாதன் அவர்கள் 07-09-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து பாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவகாமசுந்தரி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, சண்முகநாதன், தில்லைமாதேவி மற்றும் மீனாட்சிசுந்தரம் அன்னலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற சௌந்தர்ராஜன் மற்றும் சுசீலாதேவி, சிவகணநாதன், இளங்கோவன், யமுனாதேவி, கலாவதி, அசோகன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
Lüpertzender Str. 124
41061 Mönchengladbach-Nord, Germany
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Friday, 11 Sep 2026 11:30 AM - 1:00 PM
Niederrhein Willich Crematorium Kempener Str. 1, 47877 Willich, Germany
தொடர்புகளுக்கு
சிவகாமசுந்தரி - மனைவி
Mobile : +491788294095
குசேலன் - பெறாமகன்
Mobile : +4915732055060
Phone : +4921613034114


