தோற்றம் 06 FEB 1971 / மறைவு 04 SEP 2026
யாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா யோகராஜன் அவர்கள் 04-09-2026 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகராசா(இளைப்பாறிய அதிபர்) நீலாம்பிகை (இளைப்பாறிய ஆசிரியை, யாழ் புனித ஜோண் பொஸ்கோ வித்தியாலயம்) தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி சந்திரசேகரம் அசோதாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லதாமதி அவர்களின் அன்புக் கணவரும்,
வைஷ்ணவி, பிரணவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செந்தில்ராஜன்(அவுஸ்திரேலியா, சிங்கப்பூர்), காலஞ்சென்ற கோகிலராஜன் மற்றும் யோகநந்தினி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வித்யா(அவுஸ்திரேலியா), நளாயினி, மகேஸ்வரன்(பிரான்ஸ்), ராஜசேகரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராகவி, சந்தீப்,தர்சிகா, அருணன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
பிரவீன், அட்சரா, அஷானா, மகதி, சுவாதி ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Thursday, 10 Sep 2026 11:15 AM - 1:00 PM
Hendon Cemetery & Crematorium North Chapel Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom
தகனம்
Get Direction
Thursday, 10 Sep 2026 1:00 PM - 1:45 PM
Hendon Cemetery & Crematorium South Chapel Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom
தொடர்புகளுக்கு
ராஜசேகரன் - மைத்துனர்
Mobile : +447903268627
செந்தில்ராஜன் - சகோதரன்
Mobile : +6596461936


