TamilsGuide

திரு விஜயகுமார் நிரோஜன்

தோற்றம் 26 JUN 1999 / மறைவு 04 SEP 2026

யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயகுமார் நிறோஜன் அவர்கள் 04-09-2026 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராசா நகுலேஸ்வரி தம்பதிகள், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் மற்றும் தவமணி தம்பதிகளின் ஆருயிர்ப் பேரனும்,

காலஞ்சென்ற விஜயகுமார் மற்றும் சாந்தினிதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,

தர்சிகன்(சுவிஸ்), லக்சிகன்(கனடா), தேனுஜா(கனடா), விதுசா (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அபர்ணா, பிரதிக்சா, கோபிநாத் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆதன், அஷ்விகா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

டக்சன், சாலினி, அபிநாத், மேகா, விண்மிகா ஆகியோரின் குட்டி மாமாவும்,

தியாகேஸ்வரி, யோகேஸ்வரி, மனோகரன் ஆகியோரின் அன்பு மருமகனும்,

ஜெயக்குமார், சிவானந்தகுமார், வசந்தகுமார் காலஞ்சென்ற உதயகுமார் மற்றும் பிரபாவதி, மனோரஞ்சனி, கலைவாணி, ரூபவதி, துஷ்யந்தி, கண்ணதாசன், ரவிச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு பொறாமகனும்,

யதுகுலன், அபித், அபிஷேக் ஆகியோரின் அன்பு மச்சானும்,

கம்சலா, கல்பனா டிஸாயினி, ஜெயசீலன், கேசினி பிரணவன், நிதர்சா, துளசிகா, கஜீவன், தாருகா, மகிழினி ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Wednesday, 09 Sep 2026 6:00 PM - 10:00 PM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

கிரியை
Get Direction

    Thursday, 10 Sep 2026 8:00 AM - 11:00 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தகனம்
Get Direction

    Thursday, 10 Sep 2026 11:00 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு
சாந்தா - தாய்

    Mobile : +14163031666

தர்சிகன் - சகோதரன்

    Mobile : +41787165956

லக்சிகன் - சகோதரன்

    Mobile : +16475735852

ஜெயா - சித்தப்பா

    Mobile : +94774016456

மனோ - மாமா

    Mobile : +41797834041

வசந்தன் - சித்தப்பா

    Mobile : +447932647390

Leave a comment

Comment