பிறப்பு 28 JUL 1944 / இறப்பு 05 SEP 2026
யாழ். உசனைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், நைஜீரியா Ibadan, சவூதி அரேபியா Riyadh, பிரித்தானியா லண்டன் Manor Park ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வைரவப்பிள்ளை வல்லிபுரம் அவர்கள் 05-09-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னகுட்டி வைரவப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
ராஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
விக்னராஜ், வசீகரன், விசாளினி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - உறவினர்
Mobile : +447405428590
Phone : +442085145520


