மண்ணில் 26 JUL 1942 / விண்ணில் 03 SEP 2026
யாழ். புலோப்பளை பளையைப் பிறப்பிடமாகவும், பளை நகரம் பளையை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் குமாரவேலு அவர்கள் 03-09-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் அமிர்தாம்பிகை தம்பதிகளின் மருமகனும்,
இராசாம்பிகை(ஓய்வு நிலை அதிபர்) அவர்களின் அன்புக் கணவரும்,
அகிலா(கனடா), நிறஞ்சன்(பளை), யசோதா(நோர்வே) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஸ்ரீபத்மநாதன், ஜெயகாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விஸ்வா, இதிகாஷ், லயா, டியா ஆகியோரின் பேரனும்,
காலஞ்சென்ற பாலாம்பிகை மற்றும் பரிமளம், காலஞ்சென்ற சோமசுந்தரம் ஆகியோரின் சகோதரரும்,
யோகராணி (இராமநாதபுரம்) அரியதேவி (ஜேர்மனி), தெய்வேந்திரம் (ஜேர்மனி, லோகநாதன் (லண்டன்), லோகபாலேந்திரன் (கனடா), வனஜாம்பிகை (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செல்வராசா, காலஞ்சென்ற ஆனந்தவினாயகம் மற்றும் கிருஸ்ணவேணி, இராஜேஷ்வரி, கிருஸ்ணபவானி, கருணாநிதி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10.30 மணியளவில் புலோப்பளை பெற்பத்தை இந்து மாயானத்திற்கு பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இராசாம்பிகை - மனைவி
Mobile : +94761513472
அகிலா - மகள்
Mobile : +17808867430
யசோதா(Sweety) - மகள்
Mobile : +4740452893
யோகராணி - மைத்துனி
Mobile : +94774411065
அரியதேவி(தேவி) - மைத்துனி
Mobile : +491751918254
தெய்வேந்திரம் - மைத்துனர்
Mobile : +491774569838
லோகநாதன்(நாதன்) - மைத்துனர்
Mobile : +447401939494
லோகபாலேந்திரன் (பாலா அருணா) - மைத்துனர்
Mobile : +16479673680
முரளி - மருமகன்
Mobile : +94773617519
பூபாலு - மருமகன்
Mobile : +94773222877
யோகநாதன்(யோகன்) - மருமகன்
Mobile : +94777284657


