பிறப்பு 01 JAN 1964 / இறப்பு 28 AUG 2026
யாழ். பருத்தித்துறை பத்திரகாளி கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா அழகராஜா அவர்கள் 28-08-2026 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், நடராஜா யோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு பாசமிகு இரண்டாவது மகனும், வனததாசன் அதிஷ்டலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகிர்தா அவர்களின் அன்புக் கணவரும்,
சுதர்ஷனன், சரண்யன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தவராஜா, ஜெயராஜா, குணராஜா, செல்வராஜா, இராஜேஸ்வரி, சிவனேஸ்வரி, விமலேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கோனேஸ், வனிதா, விஜயா, கௌசல்யா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Sunday, 06 Sep 2026 12:00 PM - 3:00 PM
Harrow District Masonic Centre HDMC Northwick Cir, Harrow HA3 0EL, United Kingdom
தகனம்
Get Direction
Sunday, 06 Sep 2026 4:00 PM - 4:45 PM
Hendon Cemetery & Crematorium South Chapel Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom
தொடர்புகளுக்கு
குணராஜா - சகோதரன்
Mobile : +447708919843
கோனேஸ் - மைத்துனர்
Mobile : +447958788083
தவராஜா - சகோதரன்
Mobile : +447404239199
சுதர்ஷனன் - மகன்
Mobile : +447931907895


