TamilsGuide

திரு சந்திரலிங்கம் தம்பிராஜா

பிறப்பு 13 JAN 1955 / இறப்பு 31 AUG 2026

யாழ். கம்பர்மலை, உடுப்பிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், ஊரெழு மேற்கு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சந்திரலிங்கம் தம்பிராஜா அவர்கள் 31-08-2026 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சந்திரசேகரம் சற்குணவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜீவமோகினி அவர்களின் அன்புக் கணவரும்,

றஜனன்(கோபி), ஜீவகன், சோபியா ஆகியோரின் அன்பு அப்பாவும்,

நிருஜா, தனுஷா, கோகுலன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

அர்சியா, அர்னவ், ஆரவ், அவினாஷ் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,

காலஞ்சென்ற சூரியவதனா, சந்திரமலர்(இலங்கை), காலஞ்சென்றவர்களான சூரியலிங்கம், சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கோபாலவடிவேல், வாசவன், அருந்தவராணி, ஜீவமோகன், ஜீவரஞ்சனி, ஜீவசாந்தன், ஜீவசறோ, ஜீவகவிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இரத்தினவேல்(டென்மார்க்), ராசவேல்(சுவிஸ்), காலஞ்சென்ற ஞானவேல், வினோதன்(லண்டன்), தபோதினி, காலஞ்சென்ற ஜீவகான் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Wednesday, 02 Sep 2026 5:00 PM - 9:00 PM
    North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada

பார்வைக்கு
Get Direction

    Thursday, 03 Sep 2026 7:00 AM - 8:00 AM
    North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada

கிரியை
Get Direction

    Thursday, 03 Sep 2026 8:00 AM - 10:00 AM
    North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada

தகனம்
Get Direction

    Thursday, 03 Sep 2026 10:30 AM
    North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
றஜனன்(கோபி) - மகன்

    Mobile : +14166256461

ஜீவகன் - மகன்

    Mobile : +14162741956

சந்திரமலர் - சகோதரி

    Mobile : +94757889099

Leave a comment

Comment