TamilsGuide

திரு சிவப்பிரகாசம் பாலகுமார்

தோற்றம் 12 DEC 1960 / மறைவு 28 AUG 2026

யாழ். சங்கானை சிலம்புப் புளியடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St Margrethen SG ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் பாலகுமார் அவர்கள் 28-08-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவப்பிரகாசம்(பிரபல வர்த்தகர் NKS & CO) பரமேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான முருகையா இளையதம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குசேலினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

திவானி அவர்களின் அன்புத் தந்தையும்,

டிலக்‌ஷன் அவர்களின் அன்பு மாமாவும்,

காலஞ்சென்றவர்களான சறோயினிதேவி, குபேரன் மற்றும் கெங்காதேவி, மகேந்திரன், நாகேஸ்வரி, செல்வராணி, ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மகாதேவன், வாசுதேவி மற்றும் பாலசுப்பிரமணியம், குணசீதா, தர்மகுலசிங்கம், அமிர்தலிங்கம், காலஞ்சென்ற தயாபரன், சதானந்தன், சுகுமாரன், அனுசியாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மாதவராஜா, கிருஸ்ணவதனி ஆகியோரின் அன்புச் சகலனும்,

பிரவினா, துஷாந்தன், தனுஜன், ஜீவகுமார், கிஷோக்குமார், சபேஷ்குமார், ஜிமிலா, மிதிலா, துவாரகன், காலஞ்சென்ற தனுஜா ஆகியோரின் சித்தப்பாவும்,

ஜெயகாந்தன், சிறிகாந்தன், விஜிதா, துஷானி, தர்ஷன், நிதர்ஷன், திவ்விஜா, கோபிகா, இந்திரகுமார், கார்த்திகா, கஜலக்சி, கஜனன், சாலினா, சகியன், லதுஜன், நிஷாந்தன், சர்மிலன், கிரிஷோத், துஷாந்தி ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-09-2026 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 10:30 மணிவரை (Switzerland Time) நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Tuesday, 01 Sep 2026 5:00 PM - 7:00 PM
    Evangelisch-reformierte Kirchgemeinde Unteres Rheintal Schutzmühlestrasse 3, 9430 St. Margrethen, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Wednesday, 02 Sep 2026 8:00 AM - 12:00 PM
    Evangelisch-reformierte Kirchgemeinde Unteres Rheintal Schutzmühlestrasse 3, 9430 St. Margrethen, Switzerland

கிரியை
Get Direction

    Thursday, 03 Sep 2026 7:30 AM - 10:30 AM
    Friedhof Feldli Feldlistrasse 18, 9000 St. Gallen, Switzerland

தொடர்புகளுக்கு
திவானி - மகள்

    Mobile : +41779294236

டிலக்‌ஷன் - மருமகன்

    Mobile : +41792955897

மகேந்திரன் - சகோதரன்

    Mobile : +447383106986

ஆனந்தன்(சங்கானை) - நண்பர்

    Mobile : +41797045334

Leave a comment

Comment