TamilsGuide

திரு செல்லப்பா சதானந்தன்

பிறப்பு 12 MAY 1968 / இறப்பு 30 AUG 2026

யாழ். புத்தூர் வடக்கு எரந்தனையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Hattem ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா சதானந்தன் அவர்கள் 30-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவராசா பூமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுவர்ணா அவர்களின் அன்புக் கணவரும்,

அர்ச்சனா, அனோயன், அமிர்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நவநீதன் அவர்களின் அன்பு மாமனாரும்,

வீரசிங்கம், குணரத்தினம், நகுலேஸ்வரன், லேகாசுதாசினி, காலஞ்சென்றவர்களான ஞானேஸ்வரி, கருணநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுமதி, காலஞ்சென்ற சுதாகரன், சுகந்தி, சுதத்தினி, சுதர்ஷினி ஆகியோரின் பாசமிகு அத்தானும்,

றிதுர்சன், அமாயா, நவீரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்
Get Direction

    Monday, 07 Sep 2026 4:00 PM - 6:00 PM
    Crematorium Kranenburg Kranenburgweg 9, 8024 AC Zwolle, Netherlands

தொடர்புகளுக்கு
அனோயன் - மகன்

    Mobile : +31628916806

அர்ச்சனா - மகள்

    Mobile : +31624084511

அமிர்தன் - மகன்

    Mobile : +31624680447

நவநீதன் - மருமகன்

    Mobile : +31615610612

Leave a comment

Comment