TamilsGuide

திரு செல்லத்துரை தற்பரானந்தன்

தோற்றம் 30 JAN 1965 / மறைவு 29 AUG 2026

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Büren an der Aare ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை தற்பரானந்தன் அவர்கள் 29-08-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லதுரை, தங்கம்மா(கொழும்பு) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, குணமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திருவேணி( நோனா) அவர்களின் அன்புக் கணவரும்,

சகிரா, சஜித், சஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கலாவேணி(ராணி- சுவிஸ்), காலஞ்சென்றவர்களான சறோஜினிதேவி(சறோசா- சுவிஸ்), சச்சிதானந்தன் மற்றும் மகேஸ்வரி (வசந்தி-கொழும்பு), தனலஷ்மி(தனம்-சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு(சுவிஸ்), குமாரவேல்(கொழும்பு), சுதா(கொழும்பு), தமிழ்வாணன்(தம்பா- சுவிஸ்), காலஞ்சென்ற ராஜ்மோகன்ராசன், மதிவதனி(வதனி-கொழும்பு), அப்பன் பிரபா(லண்டன்), சிவதர்சினி(ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Monday, 31 Aug 2026 2:00 PM - 6:00 PM
    Home Bernstrasse 4, 3294 Büren an der Aare, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Tuesday, 01 Sep 2026 2:00 PM - 6:00 PM
    Home Bernstrasse 4, 3294 Büren an der Aare, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Wednesday, 02 Sep 2026 10:00 AM - 12:00 PM
    Krematorium Brüggstrasse 121, 2503 Biel, Switzerland

கிரியை
Get Direction

    Wednesday, 02 Sep 2026 12:00 PM - 2:00 PM
    Krematorium Brüggstrasse 121, 2503 Biel, Switzerland

தகனம்
Get Direction

    Wednesday, 02 Sep 2026 2:30 PM
    Krematorium Brüggstrasse 121, 2503 Biel, Switzerland

தொடர்புகளுக்கு
சகிரா - மகள்

    Mobile : +41796344492

குடும்பத்தினர் - குடும்பத்தினர்

    Mobile : +41325300660

ராணி - சகோதரி

    Mobile : +41323537570

தனம் - சகோதரி

    Mobile : +41798656537

வசந்தி - சகோதரி

    Mobile : +94759723620

அப்பன் பிரபா - மைத்துனர்

    Mobile : +447970943517

Leave a comment

Comment